கற்றுக்கொள்ள வேண்டும்
இந்த மழைமேகங்களை போல,
ஒருவருக்கு மட்டும்
அன்புமழை பொழிவதில் எவ்வித
உடன்பாடுமில்லையெனக்கு.
#நா. ஹரிஹரன்#
ஒரு மனிதனை புரிந்து கொள்ளுதலென்பது பெரிதாக ஒன்றுமில்லை அவனுடைய கயமை தனங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலை # நா.ஹரிஹரன்
No comments:
Post a Comment