வாழ்க்கைக்கென்ன வேலை
அதுபாட்டிற்கு புரட்டி போட்டு
துவைத்து அழ வைத்து மீண்டும்
நம்மை நிமிர வைக்கும் ,ஆயினும்
அதன் கைகளை விட்டு விடாதீர்கள்
இறுக பற்றிக்கொள்ளுங்கள்
காலார அதனுடன் பயணம் செல்லுங்கள்
வாழ்க்கையை பற்றி கற்றுக் கொடுக்க
வாழ்க்கையை போலொரு ஆசானில்லை
#நா.ஹரிஹரன்
(18.03.2023)
No comments:
Post a Comment